உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் - அபர்ணாதாஸ் கொடுத்த அப்டேட்!

விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் - அபர்ணாதாஸ் கொடுத்த அப்டேட்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி உள்பட பலர் நடித்துவரும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளது. அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்கிற தகவல்களும் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் பீஸ்ட் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துவரும் மலையாள நடிகை அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லியுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருப்பவர், விரைவில் பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !