ஆபாச காட்சிகளால் ஓடிடியில் வெளியாகும் தீபிகா படம்
ADDED : 1433 days ago
ஷாகுன் பத்ரா இயக்கத்தில் தீபிகா படுகோனே, அனன்யா பாண்டே மற்றும் சித்தாந்த் சதுர்வேதி நடிப்பில் ஒரு அடல்ட் கண்டன்ட் படம் உருவாகி உள்ளது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது ஒரு அடல்ட் கன்டனட் படம். படத்தில் நிறைய இடங்களில் நெருக்கமான ஆபாச காட்சிகள் உள்ளதாம். இந்த காட்சிகளை கண்டிப்பாக சென்சார் அனுமதிக்காது. அவர்கள் அதை நீக்க சொல்வார்கள், அப்படி நீக்கினால் படத்தின் உயிரோட்டம் போய்விடும் என்பதால் ஓடிடியில் வெளியிடும் முடிவுக்கு வந்துவிட்டனர். முன்னணி ஓடிடி நிறுவனம் பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்க உள்ளதாம்.