காயத்ரியின் அசத்தல் போட்டோ ஷூட்
ADDED : 1404 days ago
சீரியல் நடிகையான காயத்ரி விஜய் டிவி மற்றும் இன்னும் பிற சேனல்களில் ஒளிபரப்பான பல முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார். வில்லி கதாபாத்திரத்தில் தூள் கிளப்பும் நடிகையை வெளிப்படுத்தும் காயத்ரி, தற்போது சித்தி 2 உள்ளிட்ட சில தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், போட்டோஷூட்டிலும், தமிழ்நாடு அரசியலையும் பேசி கவனம் ஈர்த்து வருகிறார். இதன் காரணமாகவே சமீப காலங்களில் காயத்ரியை சமூக வலைத்தளங்களில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சமீபத்தில் அவர் வெளியிட்ட பிரைடல் உடையில் எடுக்கப்பட்ட போட்டோஷூட் வைரலாகி வருகிறது.