உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இனி இவர் தான் துளசி

இனி இவர் தான் துளசி

அண்ணன் - தங்கை செண்டிமெண்ட் கதையை மையமாக கொண்டு தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் வானத்தைப் போல. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த சீரியலில், நாயகனாக அண்ணன் வேடத்தில் தருண் குமாரும், தங்கை வேடத்தில் ஸ்வேதா கெல்கேவும் நடித்து வந்தனர். இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக சமீபத்தில் ஸ்வேதா அறிவித்திருந்தார். இதனையடுத்து தற்போது துளசி கதாபாத்திரத்தில் மான்யா என்ற நடிகை இணைந்துள்ளார்.

தெலுங்கு சின்னத்திரையில், ஜெமினி டிவியில் ஒளிபரப்பான பாக்யரேகா என்ற தொடரில் நடித்து பிரபலமானவர் மான்யா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !