உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2021ல் 3 படங்களை இயக்கிய இயக்குனர்

2021ல் 3 படங்களை இயக்கிய இயக்குனர்

ஆண்டுக்கு ஒரு படம் இயக்குவதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில் அந்தக் கால ராம.நாராயணன் போன்று ஒரே ஆண்டில் 3 படத்தை இயக்கி இருக்கிறார் பகவதி பாலா என்ற இயக்குனர். இந்த ஆண்டு அவர் ஆதிக்க வர்க்கம், சின்ன பண்ண பெரிய பண்ண, ஆளில்லாத ஊர்ல அண்ணன்தான் எம்.எல்.ஏ என 3 படங்களை இயக்கி உள்ளார். அதோடு சினிமா கனவுகள் என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். சில்லாட்ட என்ற படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !