உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிக்பாஸ் பாவனி நடித்த படம் ஓடிடியில் வெளியீடு

பிக்பாஸ் பாவனி நடித்த படம் ஓடிடியில் வெளியீடு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன்- 5 நிகழ்ச்சியில் 89ஆவது நாளாக விளையாடிக் கொண்டிருப்பவர்களில் நடிகை பாவனியும் ஒருவர். இவர் தெலுங்கில் உருவாகியுள்ள சேனாபதி என்ற வெப் திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இதன் டிரெய்லர் சமீபத்தில் வெளியான நிலையில் டிசம்பர் 31ஆம் தேதியான இன்று ஆஹா ஓ டிடி தளத்தில் வெளியாகிறது. ராஜேந்திர பிரசாத் என்பவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த வெப் திரைப்படத்தில் பாவனி ரெட்டி, நரேஷ், அகஸ்தியா உள்ளிட்ட பலர் நடிக்க பவன் என்பவர் இயக்கியிருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !