உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யஷ் 36வது பிறந்த நாள் - கே.ஜி.எப்- 2 - புதிய போஸ்டர் வெளியீடு

யஷ் 36வது பிறந்த நாள் - கே.ஜி.எப்- 2 - புதிய போஸ்டர் வெளியீடு

கன்னடத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் கேஜிஎப். இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தையும் யஷ்ஷை வைத்து இயக்கி முடித்திருக்கிறார் பிரஷாந்த் நீல். இப்படம் வருகிற ஏப்ரல் 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் யஷ்சுடன், ஸ்ரீநிதி செட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ்ராஜ் ,சஞ்சய் தத் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் இன்று நடிகர் யஷ்ஷின் 36வது பிறந்தநாள் என்பதால் கேஜிஎப்-2 படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !