சாய் காயத்ரியின் க்யூட் போட்டோஸ்!!
ADDED : 1363 days ago
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சியில் கடைசி மருமகளாக நடித்து வருகிறார் சாய் காயத்ரி. காலேஜ் படிக்கும் போதே பல சேனலில் ஆங்கராக பணிபுரிந்துள்ள அவர், சின்னத்திரையில் என்ட்ரியான பின் தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் பல ஹிட் தொடர்களில் இரண்டாவது லீட் ரோலில் நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பிஸியாக வலம் வரும் இவர் அடிக்கடி போட்டோஷூட்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது மாடர்ன் புடவையில், கூலிங்க் க்ளாஸ் அணிந்து ஒரு அசத்தலான போட்டோஷூட்டை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.