உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டான் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது

டான் படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்பட பலர் நடித்துள்ள படம் டான். இந்த படம் மார்ச் 25ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஒன்று வெளியான நிலையில் தற்போது இரண்டாவதா பே என்ற பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. அனிருத் இசையில் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவான இந்த ரொமான்டிக் பாடலை ஆதித்யா பாடி உள்ளார். இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !