உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

நடிகர் விஜய் உடன் புதுச்சேரி முதல்வர் சந்திப்பு

சென்னை: நடிகர் விஜய்யை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சந்தித்து பேசி உள்ளார். சென்னை பனையூரில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. இந்த சந்திப்பின் போது உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் ஒரு மணி நேரமாக நடந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என முதல்வர் ரங்கசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !