சாணிக் காயிதம் ரிலீஸ் எப்போது? புதிய அப்டேட்!
ADDED : 1350 days ago
செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தை ராக்கி பட புகழ் அருண் மாதேசுவரன் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சாணிக் காயிதம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓடிடியில் மார்ச் மாதத்தில் வெளியாக இருக்கிறது. அருண் மாதேஸ்வரனின் அடுத்த இயக்கத்தில் தனுஷ் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.