உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் மாதம் வெளியாகும் தனுஷின் மாறன்

மார்ச் மாதம் வெளியாகும் தனுஷின் மாறன்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் , மாளவிகா மோகனன் நடித்துள்ள மாறன் திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது. ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் வெளியான இரண்டு பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் சமுத்திரக்கனி , ஸ்ம்ருதி வெங்கட் ,மாஸ்டர் மஹேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர் . இந்த படம் மார்ச் மாதம் இரண்டாம் வாரத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாஸ்டர் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . தனுஷ் தற்போது தனது நேரடி தெலுங்கு படமான வாத்தி மற்றும் செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படங்களில் நடித்து வருகிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !