உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வலிமை படத்திலிருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கம்

வலிமை படத்திலிருந்து 12 நிமிட காட்சிகள் நீக்கம்

வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் நேற்று வெளியான வலிமை திரைப்படம் வசூல் வேட்டையுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது . படத்திற்கு மாறுப்பட்ட விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் உள்ளது. இதை குறைத்திருந்தால் படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என விமசகர்கள் , சினிமா ரசிகர்கள் கருத்துகளை பதிவு செய்து வந்தனர் . இந்நிலையில் இப்படத்தில் இருந்து 12 நிமிட காட்சிகள் அங்காங்கே நீக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புதிய வர்ஷன் கொண்ட வலிமை படம் நாளை முதல் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !