உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 3க்கு தயாராகுங்கள் - யுவன்

மார்ச் 3க்கு தயாராகுங்கள் - யுவன்

திரைப்படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வரும் யுவன்சங்கர்ராஜா அவ்வப்போது ஆல்பங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் மார்ச் 3ஆம் தேதி ஒரு அருமையான பாடலை கேட்க தயாராகுங்கள் என்று ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த பாடலை யுவன் சங்கர் ராஜாவுடன் துவணி பானு ஷாலி இணைந்து பாடியிருக்கிறார். ஆனால் இது ஆல்பம் போன்ற தனி பாடலா? அல்லது ஏதாவது திரைப்படத்தின் பாடலா? என்பது குறித்து அவர் தெரிவிக்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !