உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 1ல் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் 'செல்பி'

ஏப்ரல் 1ல் வெளியாகும் ஜிவி.பிரகாஷின் 'செல்பி'

ஜிவி பிரகாஷ் மற்றும் கவுதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள செல்பி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடைசியாக வெளியான 'பேச்சுலர்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வெற்றிமாறனின் உதவி இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் செல்பி படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை V கிரியேஷன்ஸ் எஸ். தாணு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷே இசையமைத்துள்ளார்.

மேலும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் ஏப்ரல் மாதம் 1-ம் தேதி செல்பி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக தாணு அறிவித்துள்ளார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !