உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “ஆனந்தம் விளையாடும் வீடு”

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் “ஆனந்தம் விளையாடும் வீடு”

ஜீ தமிழ் தொலைக்காட்சி, ரசிகர்கள் எதிர்பார்க்கும் அற்புதமான நிகழ்ச்சிகளையும், தரமான திரைப்படங்களையும் வழங்கி வருகிறது. அ்த வகையில், நந்தாபெரியசாமியின் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஆனந்தம் விளையாடும் வீடு” நாளை (மார்ச் 27) மதியம் 3:30 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

குடும்பச் சித்திரமாக சமீபத்தில் வெளியான இப்படத்தில், கவுதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ளார். நடிகை சிவத்கிமாராஜசேகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், சேரன், சரவணன், மொட்டை ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !