உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏப்ரல் 1ல் வெளியாகும் விஜய்யின் 'பீஸ்ட்' டீசர்?

ஏப்ரல் 1ல் வெளியாகும் விஜய்யின் 'பீஸ்ட்' டீசர்?

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அனிரூத் இசையமைப்பில் வெளியான இப்படத்தின் இரண்டு பாடல்கள் யூடியூபில் பசாதனை படைத்தது வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என 5 மொழிகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 13 ஆம் தேதி உலகம் முழுவதும் பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . இந்நிலையில் பீஸ்ட் படத்தின் டீசர் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது . இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !