மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
1236 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
1236 days ago
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் லைகர் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இதையடுத்து இவர் நடிக்கும் புதிய படத்தை மைத்ரி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. 'மஜிலி' படத்தை இயக்கிய சிவ நிர்வானா இயக்கும் இப்படத்தில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். ஏற்கனவே இவர்கள் மகாநடி படத்தில் இணைந்து நடித்தனர். இந்த படத்தின் பூஜை இன்று(ஏப்., 21) ஐதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. மலையாள இசையமைப்பாளர் ஹெஷம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். விஜய் தேவரகொண்டாவின் 11வது படமாக தயாராகிறது. மற்ற நடிகர்கள் பற்றிய விபரம் விரைவில் வெளியாக உள்ளது. இன்னும் ஓரிரு நாளில் படப்பிடிப்பை துவங்குகின்றனர்.
1236 days ago
1236 days ago