சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் புதிய அப்டேட்
ADDED : 1271 days ago
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வெந்து தணிந்தது காடு. சிம்புவுடன் சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஏஆர். ரகுமான் இசை இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மே 6ஆம் தேதி இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.