உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்!

விதவிதமான புடவைகளில் அழகாக போஸ் கொடுத்த கண்மணி மனோகரன்!

விஐய் டிவியின் பாரதி கண்ணம்மா ரசிகர்களால் கண்மணி மனோகரனை மறக்கவே முடியாது. கண்ணம்மாவின் தங்கச்சியாக ஆரம்பத்தில் அதகளமான நடிப்பில் அசத்தியவர் அதன்பின் பாசிட்டிவ் கேரக்டரில் நடித்தார். ஆனால், ரேஷ்மா சீரியலை விட்டு விலகிய பின் கண்மணியும் சீரியலை விட்டு விலகினார். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியின் புதிய தொடரில் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியுள்ளார். விரைவில் அந்த தொடர் ஒளிபரப்பாக உள்ளது. மாடலிங்க் துறையை சேர்ந்தவர் என்பதால் சீரியலில் நடிக்கும் முன்பே கண்மணி இன்ஸ்டாவில் பிரபலமாகியிருந்தார். அடிக்கடி போட்டோஷூட்டுகளை வெளியிட்டு ரசிகர்களையும் கவர்ந்து வரும் கண்மணி, தற்போது விதவிதமான புடவைகளில் தேவதை போல் ஜொலிக்கும் தனது போட்டோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !