உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லக்னோவில் சிம்பு- கவுதம் மேனன்

லக்னோவில் சிம்பு- கவுதம் மேனன்

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேசன் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் இசை விழா அடுத்த மாதம் இரண்டாம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. ஆனால் எடிட் செய்த பிறகு ஏற்கனவே படமாக்கிய ஒரு ஆக்சன் காட்சி திருப்தியாக இல்லையாம். அதன் காரணமாகவே இப்போது அந்த சண்டை காட்சியை படமாக்க சிம்பு, கவுதம் மேனன் உள்ளிட்ட படக்குழுவினர் லக்னோவில் முகாமிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !