உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கார்த்தி பாடிய ஏறு மயிலேறி பாடல் வெளியானது

கார்த்தி பாடிய ஏறு மயிலேறி பாடல் வெளியானது

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி, ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன், லைலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் சர்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. தீபாவளிக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் கார்த்தி பின்னணி பாடி, நடித்துள்ள ஏறுமயில் ஏறி என்ற பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !