உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜி.வி.பிரகாஷின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷின் பாடலை வெளியிட்ட ஏ.ஆர்.ரஹ்மான்

வெயில், அங்காடித்தெரு உட்பட பல படங்களை இயக்கியவர் வசந்தபாலன். இவர் ஜெயில் படத்தை அடுத்து தற்போது அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கைதி, மாஸ்டர் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை துஷாரா விஜயன் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள திகட்ட திகட்ட காதலிப்போம் என்ற பாடலை இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மான் வெளியிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !