உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தெய்வத்தாய், அலைபாயுதே, சி.பி.ஐ-5 : தி ப்ரெய்ன் - ஞாயிறு திரைப்படங்கள்

தெய்வத்தாய், அலைபாயுதே, சி.பி.ஐ-5 : தி ப்ரெய்ன் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (நவ.,13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - விவேகம்
மதியம் 03:00 - கருப்பன்
மாலை 06:30 - கொம்பன்
இரவு 09:30 - இனிமே இப்படித்தான்

கே டிவி
காலை 07:00 - வாலிப ராஜா
காலை 10:00 - அலைபாயுதே
மதியம் 01:00 - முரட்டுக்காளை (1980)
மாலை 04:00 - நாய்கள் ஜாக்கிரதை
இரவு 07:00 - துக்ளக் தர்பார்
இரவு 10:00 - லண்டன்

கலைஞர் டிவி
காலை 09:00 - சார்பட்டா பரம்பரை
மதியம் 01:30 - வில்லு
மாலை 06:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 10:30 - சிங்கக்கோட்டை

ஜெயா டிவி
காலை 09:00 - வீரம் வெளஞ்ச மண்ணு
மதியம் 01:30 - வசீகரா...
மாலை 06:30 - ஐ

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 06:30 - ஆர்தர் கிறிஸ்மஸ்
காலை 09:00 - வெனம்
காலை 11:00 - ஐங்கரன்
மதியம் 02:00 - ராதாகிருஷ்ணா
மாலை 05:00 - சபாபதி (2021)
இரவு 07:30 - சிண்ட்ரெலா
இரவு 10:00 - ரங்கா (2022)

ராஜ் டிவி
காலை 09:00 - காலமெல்லாம் காத்திருப்பேன்
மதியம் 01:30 - பாண்டிய நாடு
இரவு 10:00 - எங்கிட்ட மோதாதே

பாலிமர் டிவி
காலை 10:00 - கல்யாணராமன்
மதியம் 02:00 - பிரதாப்
மாலை 06:00 - தெளிவு
இரவு 11:30 - ஆரம்பம்

வசந்த் டிவி
காலை 09:30 - காதல் சொல்ல ஆசை
மதியம் 01:30 - வீட்டுக்கு வீடு வாசப்படி
இரவு 07:30 - மிஸ்ஸியம்மா

விஜய் சூப்பர் டிவி
காலை 06:30 - காலா
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - சிவனுடுக்கை
மாலை 03:00 - ஜய ஜானகி நாயகா
மாலை 06:00 - பொன் மாணிக்கவேல்
இரவு 09:00 - ஷேடோ

சன்லைப் டிவி
காலை 11:00 - தெய்வத்தாய்
மாலை 03:00 - பஞ்சவர்ணக்கிளி

ஜீ தமிழ் டிவி
காலை 09:00 - கொரில்லா
மதியம் 01:00 - சி பி ஐ 5 : தி ப்ரெய்ன்
மாலை 04:30 - ஜாம்பி ரெட்டி

மெகா டிவி
பகல் 12:00 - சிம்லா ஸ்பெஷல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !