மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
858 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
858 days ago
சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் கங்குவா. ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைக்கிறார். நடிகை திஷா பதானி சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. சரித்திரம் கலந்த பேண்டஸி படமாக உருவாகிறது.
ஞானவேல் ராஜா தனியார் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் கங்குவா படத்தை குறித்து முக்கிய அப்டேட்டை பகிர்ந்துள்ளார். அதன்படி, கங்குவா படத்தின் டீசர் தயாராகிவுள்ளது. இந்த டீசரை வரும் ஜூன் மாதம் வெளியிட முடிவு செய்துள்ளோம். இதற்காக டீசர் வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த டீசருக்கு ஜந்து மொழிகளில் இருந்து முக்கிய பிரபலங்களின் குரலில் வாய்ஸ் ஓவர் கொடுக்க திட்டமிட்டுள்ளோம் . என்று தெரிவித்துள்ளார்.
858 days ago
858 days ago