உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள்

தருமை ஆதீனத்திடம் ஆசி பெற்ற ரஜினிகாந்தின் இளைய மகள்

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை நேற்று நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா மற்றும் அவரது கணவர் விசாகன் தம்பதியினர் நேரில் சந்தித்து ஆசிபெற்றனர். அவர்களுக்கு தருமை ஆதீனம் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார். முன்னதாக நவகிரக ஸ்தலங்களில் செவ்வாய் ஸ்தலமாக விளங்கிவரும் வைத்தீஸ்வரன் கோவிலிலில் சவுந்தர்யா - விசாகன் தம்பதியினர் சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !