‛பாண்டவர் இல்லம்' ஆர்த்தி சுபாஷின் க்யூட் கிளிக்ஸ்
ADDED : 838 days ago
நடிகை ஆர்த்தி சுபாஷ் 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வருகிறார். மேலும் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கும் தொகுப்பாளராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆர்த்தி, தற்போது புடவையில் மிடுக்காக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை அண்மையில் வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.