உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்க் ஆண்டனி படத்தின் உலகளவில் வசூல் நிலவரம் இதோ

மார்க் ஆண்டனி படத்தின் உலகளவில் வசூல் நிலவரம் இதோ

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், ரிது வர்மா, எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்தனர். இத்திரைப்படத்திற்கு விமர்சன ரீதியாகவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர் தோல்விகளை சந்தித்து வந்த விஷாலுக்கு இந்தபடம் வெற்றியை தந்துள்ளது. இந்த நிலையில் கடந்த ஜந்து நாட்களில் மார்க் ஆண்டனி படம் உலகளவில் ரூ. 62.11 கோடி வசூலித்து உள்ளதாக தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !