சாய்தரம் தேஜ் புதிய படத்தின் தலைப்பு அறிவிப்பு!
ADDED : 972 days ago
சம்பத் நந்தி இயக்கத்தில் சாய்தரம் தேஜ் 'கஞ்சா ஷங்கர்' என புதிய படத்தில் நடிப்பதாக இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு அறிவித்துள்ளனர். இப்படத்தை சித்தரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். ஆனால் இது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த வாரத்தில் இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்டமான ஜெயில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடந்து வருகிறது.