நானி படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் ஸ்ருதிஹாசன்!
ADDED : 775 days ago
புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் நடிகர் நானி,நடிகை மிருணாள் தாகூர் இணைந்து நடித்து வரும் படம் 'ஹாய் நானா'.அப்பா, மகள் உறவு குறித்து உருவாகும் இப்படத்திற்கு ஹிர்தியம் பட இசையமைப்பாளர் ஏசம் அப்துல் இசையமைக்கிறார்.இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர். சமீபத்தில் இதன் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்த நிலையில் இப்படத்தில் ஒரு சிறப்பு பார்ட்டி பாடலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் நடனமாடி உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த பாடல் விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.