உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் சலார் பட டிரைலர்!

டிசம்பர் 1ம் தேதி வெளியாகும் சலார் பட டிரைலர்!


பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடித்து வரும் படம் 'சலார்'. பிரித்விராஜ், ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ஸ்ரேயா ரெட்டி மற்றும் பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ரவி பசூர் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் டிரைலர் வருகின்ற டிசம்பர் 1ம் தேதி மாலை 7:19 மணிக்கு வெளியாகும் என இன்று அறிவித்துள்ளனர். தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இப்படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி அன்று வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !