மேலும் செய்திகள்
மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன்
665 days ago
முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம்
665 days ago
மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா
665 days ago
நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் கூட்டணியில் இதுவரை பொல்லாதவன், ஆடுகளம், மயக்கம் என்ன, அசுரன், மாறன், வாத்தி போன்ற படங்கள் வெளியாகியுள்ளது.
தற்போது தனுஷ் நடித்துள்ள 'கேப்டன் மில்லர்' படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் தான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் தனுஷ் இப்போது இயக்கி நடித்து வரும் 50வது படத்தை அடுத்து தனுஷ் மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம். இதில் கதாநாயகனாக தனுஷின் அக்கா பையன் நடிக்கின்றார் என ஏற்கனவே தகவல் வெளியானதைத் தொடர்ந்து இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.
665 days ago
665 days ago
665 days ago