உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'உன் ஒளியில்' சான் ரோல்டன் குரலில் கேப்டன் மில்லர் இரண்டாம் பாடல் வெளியானது!

'உன் ஒளியில்' சான் ரோல்டன் குரலில் கேப்டன் மில்லர் இரண்டாம் பாடல் வெளியானது!


அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் 2024 பொங்கலுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

ஜி.வி.பிரகாஷ் இசையில் 'உன் ஒளியில்' என்கிற பாடல் வெளியானது. இந்த மெலடி பாடலை கபிர் வாசுகி வரிகளில் சான் ரோல்டன் பாடியுள்ளார். இது தனுஷ், பிரியங்கா மோகன் இருவருக்கிடையே உள்ள காதல் பாடலாக உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !