உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நாளை பிரமாண்டமாக நடைபெறும் கேப்டன் மில்லர் பட ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்!

நாளை பிரமாண்டமாக நடைபெறும் கேப்டன் மில்லர் பட ப்ரீ ரிலீஸ் ஈவன்ட்!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சுந்தீப் கிஷன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் 2024 ஜனவரி 12ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை புரமோஷன் செய்யும் விதமாக நாளை (ஜனவரி 3ம் தேதி) மாலை 6 மணியளவில் கேப்டன் மில்லர் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவன்ட் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதாக படக்குழுவினர்கள் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !