உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கேப்டன் மில்லர் : வெளிநாட்டு உரிமையை பெற்ற லைகா நிறுவனம்

கேப்டன் மில்லர் : வெளிநாட்டு உரிமையை பெற்ற லைகா நிறுவனம்

இந்த ஆண்டு பொங்கலையொட்டி கேப்டன் மில்லர், அயலான், மெர்ரி கிறிஸ்துமஸ், மிஷின் சாப்டர் -1 போன்ற படங்கள் திரைக்கு வருகின்றன. இதில் ஏ. எல் .விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகியுள்ள மிஷின் சேப்டர்-1 என்ற படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை ஜனவரி பன்னிரண்டாம் தேதி வெளியிடுகிறது லைகா நிறுவனம். மேலும், தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தின் வெளிநாட்டு ரிலீஸ் உரிமையையும் பெற்றுள்ள லைகா நிறுவனம், அந்த படத்தையும் ஜனவரி 12ஆம் தேதி வெளியிட இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !