கண்டாங்கி சேலையில் ரோஜாஸ்ரீ வெளியிட்ட போட்டோஷூட்
ADDED : 636 days ago
விஜய் டிவி ரியாலிட்டி ஷோவின் மூலம் நடிகையாக பிரபலமான ரோஜாஸ்ரீ சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் மாடல் அவதாரம் எடுத்துள்ள அவர் அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், பொங்கல் தினத்தை முன்னிட்டு கண்டாங்கி சேலைக்கட்டி கிராமத்து பெண் கெட்டப்பில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.