உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட பிரியங்கா நல்காரி

மேக்கப் இல்லாமல் போட்டோ வெளியிட்ட பிரியங்கா நல்காரி

ரோஜா சீரியல் நடிகையான பிரியங்கா நல்காரி தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக இருக்கிறார். காதலரை திருமணம் செய்து கொண்ட அவர் வெளிநாட்டில் செட்டிலாக போவதாக கூறியிருந்தார். ஆனால், தற்போது அதே சேனலில் நளதமயந்தி என்கிற புதிய தொடரில் கமிட்டாகி நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மேக்கப் இல்லாமல் சிம்பிளாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதிலும் கியூட்டாக இருக்கும் பிரியங்காவுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !