உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பொன் ஒன்று கண்டேன் - அசோக் செல்வனின் புதிய படம்

பொன் ஒன்று கண்டேன் - அசோக் செல்வனின் புதிய படம்

நடிகர் அசோக் செல்வன் தற்போது வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அசோக் செல்வன் புதிதாக ஒரு முக்கோண காதல் கதையில் நடிக்கின்றார். ப்ரியா வி இயக்கத்தில் உருவாகும் புதிய காதல் படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கின்றார் . இவருடன் இணைந்து ஜஸ்வர்யா லஷ்மி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு 'பொன் ஒன்று கண்டேன்' என தலைப்பு வைத்துள்ளனர். இதற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !