உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பேட்ட ராப் படப்பிடிப்பு நிறைவு

பேட்ட ராப் படப்பிடிப்பு நிறைவு

இயக்குனர் எஸ்.ஜே.சீனு இயக்கத்தில் பிரபுதேவா, வேதிகா இணைந்து நடித்து வரும் படம் 'பேட்ட ராப்' . இதில் ரியாஸ் கான், மைம் கோபி, பக்ஸ், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்கிறார். சமீபத்தில் இதன் பர்ஸ்ட் லுக் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் முடிவடைந்தது என பேக் அப் போஸ்டர் உடன் படக்குழு அறிவித்துள்ளனர். நடனத்தை மையமாக வைத்து பொழுதுபோக்கு படமாக உருவாக்கி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !