உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எழிலின் நிஜ அம்மா இவரா? குழப்பத்தில் ரசிகர்கள்

எழிலின் நிஜ அம்மா இவரா? குழப்பத்தில் ரசிகர்கள்


பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் எழில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் வீஜே விஷால். இவருக்கு தமிழகத்தில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். எழில் என்கிற கதாபாத்திரத்தில் அம்மாவிற்கு செல்லப்பிள்ளையாக பாக்கியாவின் மகனாக கலக்கி வரும் விஷால் தற்போது தனது உண்மையான அம்மா இவர் தான் என இன்ஸ்டாவில் போட்டோ வெளியிட்டுள்ளார்.

விஷால் வெளியிட்ட அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாருமில்லை, எழுத்தாளர் பிரியாதம்பி தான். இவர் விஜய் டிவியில் சூப்பர் ஹிட் அடித்த பகல் நிலவு, பாண்டியன் ஸ்டோர்ஸ் ஆகிய சீரியல்களின் கதாசிரியர் ஆவார். தற்போது பாக்கியலெட்சுமி தொடரையும் இவர் தான் எழுதி வருகிறார். இதைத்தான் சூசகமாக சொல்லும் வகையில் எழில் கதாபாத்திரத்தை உருவாக்கிய நிஜ அம்மா என விஷால் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !