உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ

மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ


தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்து சமீபத்தில் வெளிவந்த படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்தது. தற்போது கவுதம் தின்னூரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா தனது 19வது படத்தில் நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் ரவி கிரண் கோலா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா புதிய படத்தில் நடிக்கவுள்ளார். பெரிய பொருட்செலவில் உருவாகும் இப்படத்தை தில் ராஜூ தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸூன் 59வது படமாக தயாரிப்பதாக இன்று அறிவித்துள்ளனர். மேலும், இது குறித்து மற்ற அப்டேட்க்கள் வருகின்ற மே 9ம் தேதி வெளியாகும் என குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !