உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ்

சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ்

பாண்டவர் இல்லம் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ஆர்த்தி சுபாஷ். அந்த தொடரின் மூலம் ஆர்த்தி சுபாஷுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன்பின் சில நாட்கள் கேப் விட்டிருந்த அவர் தற்போது மீண்டும் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள வீட்டுக்கு வீடு வாசப்படி என்கிற தொடரில் வில்லியாக என்ட்ரி கொடுத்துள்ளார். ரசிகர்களும் ஆர்த்தி சுபாஷை மீண்டும் சின்னத்திரையில் காண அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஆர்த்தி சுபாஷ் அண்மையில் ஹீரோயின்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு மாடல் உடையில் அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !