கிளாமர் ரூட்டை கையில் எடுத்த ஷிவானி நாராயணன்!
ADDED : 568 days ago
பிரபல நடிகை ஷிவானி நாராயணன் பள்ளி படிக்கும் போதே சீரியலில் நடிகையாக களமிறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் விக்ரம், டிஎஸ்பி, நாய் சேகர் என வரிசையாக சில படங்களில் நடித்தார். ஆனாலும், அதன்பின் அவருக்கு இப்போது வரை பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் ஷிவானி கிளாமர் ரூட்டுக்கு தாவி சில ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.