உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சக நடிகை விபத்தில் மரணம்! வருத்தத்தில் மாரி ஹீரோயின்

சக நடிகை விபத்தில் மரணம்! வருத்தத்தில் மாரி ஹீரோயின்

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மாரி தொடரில் கதாநாயகியாக ஆஷிகா படுகோன் நடித்து வருகிறார். தெலுங்கு சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஆஷிகா படுகோனுக்கு சக நடிகையான பவித்ரா ஜெயராம் நெருங்கிய தோழியாக இருந்து வருகிறார். இந்நிலையில், ஐதராபாத் அருகே நடந்த சாலை விபத்தில் சிக்கி பவித்ரா ஜெயராம் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள ஆஷிகா படுகோன் தோழியின் பிரிவை தாங்க முடியாமல் தனது வருத்தத்தை பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !