ஏ.எல். விஜய், மாதவன் கூட்டணி பட குறித்து புதிய தகவல் இதோ!
ADDED : 624 days ago
ஏ.எல். விஜய் இயக்கத்தில் கடைசியாகக் வெளிவந்த ' மிஷன் சாப்டர் 1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து ஏ.எல். விஜய் நடிகர் மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். காதலை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்திற்கு 'இதுவும் ஒரு காதல் கதை' என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.