உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட்

கமலின் தக் லைப் படத்தின் புதிய அப்டேட்

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் 'தக் லைப்' என்கிற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிலம்பரசன், கவுதம் கார்த்திக், ஜோஜூ ஜார்ஜ், த்ரிஷா, ஜஸ்வர்யா லஷ்மி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டில்லி மற்றும் ஜெய்சால்மர் ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்தது. இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் சென்னையில் தொடங்கும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !