உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி

மீண்டும் பெண் குழந்தையை பெற்றெடுத்த ஸ்ரீதேவி

பிரபல நடிகை ஸ்ரீதேவி அசோக், விஜய் டிவியில் மோதலும் காதலும், பொன்னி ஆகிய சீரியல்களில் நடித்து வந்தார். ஸ்ரீதேவிக்கு அசோக் என்பவருடன் திருமணமாகி ஏற்கனவே சித்தாரா என்ற பெண் குழந்தை இருக்கிறது. சில மாதங்களுக்கு முன் தான் இரண்டாவது முறை கர்ப்பமாக இருக்கும் இனிப்பான செய்தியை குடும்பமாக போட்டோஷூட் வெளியிட்டு தெரிவித்திருந்தார் இந்நிலையில் அவருக்கு இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாக பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட ஸ்ரீதேவிக்கு வாழ்த்துகள் குவிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !