உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவகார்த்திகேயன் 23வது படத்தில் இணைந்த டான்சிங் ரோஸ்

சிவகார்த்திகேயன் 23வது படத்தில் இணைந்த டான்சிங் ரோஸ்

அமரன் படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 23 வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கன்னட நடிகை ருக்மணி வசந்த் நடித்து வருகிறார். மேலும், விஜய் நடிப்பில் ஏ. ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வல் வில்லனாக நடிக்கும் நிலையில், மலையாள நடிகர் பிஜு மேனனும் நடிக்கிறார். இவரை தொடர்ந்து மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார். ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை படத்தில் டான்சிங் ரோஸ் என்ற வேடத்தில் நடித்த ஷபீரும் முக்கிய வேடத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !