உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூன் 18ல் தொடங்கும் சிக்கந்தர் படப்பிடிப்பு

ஜூன் 18ல் தொடங்கும் சிக்கந்தர் படப்பிடிப்பு

இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் சல்மான் கான் ஹிந்தியில் 'சிக்கந்தர்' என்கிற படத்தில் நடிக்கவுள்ளார். சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பை வருகின்ற ஜூன் மாத கடைசி வாரத்தில் தொடங்குகின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. தற்போது இதன் முதற்கட்ட படப்பிடிப்பை வருகின்ற ஜூன் 18ம் தேதி அன்று மும்பையில் துவங்குவதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !