உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நேஹா கவுடாவுக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு

நேஹா கவுடாவுக்கு நடந்த பிரம்மாண்ட வளைகாப்பு

பெங்களூரை சேர்ந்த நேஹா கவுடா தமிழில் கல்யாணப்பரிசு, பாவம் கணேசன் ஆகிய தொடர்களில் நடித்துள்ளார். சந்தன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் ஒரு நிகழ்ச்சியில் பெண் குழந்தையை தத்தெடுக்க ஆசைப்படுவதாக கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை அவரது ரசிகர்களுடன் பகிர்ந்திருந்தார். இதனையடுத்து பெங்களூரில் வைத்து நேஹா கவுடாவிற்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஸ்ருதி சண்முகம், ஸ்ரீதேவி அசோக் உள்ளிட்ட பல தமிழ் நடிகர்களும் கலந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !